address --------- முகவரி
border(s) --------- கரை(கள்)
bold -------- தெளிவு
brackets --------- பிறைகோடுகள், அடைப்புக்குறிகள்
brochure --------- குறிப்பு
browser --------- உலாவி
byte --------- விள்ளல்(?)
CD ROM ---------- இறு வட்டு
center --------- மையம், நடு, மத்தி,
change --------- மாற்றல், மாற்று
character --------- குறியீடு, எழுத்து
click --------- சொடுக்கு, சொடுக்கினால்
clipboard --------- மறைப் பலகை
client, customer --------- வாடிக்கையாளர்,
colour --------- வண்ணம், நிறம்
command --------- கட்டளை
comments, explanatory notes --------- விளக்கக் குறிப்பு
compiler -------- தொகுப்பி
compress --------- செறிவாக்கு, அழுத்து, சுருக்கு, அடக்கியமுக்கு
computer --------- கணி, கணனி, கணிப்பொறி
computer engineer/expert --------- கணிப்பொறியாளர், கணி வல்லுனர், கணி நிபுணர்
computer science --------- கணியியல் (கணி + இயல்)
computer crash --------- கணிச்செயல் முறிவு, விரைகணித்தோற்பு
contact --------- தொடர்பு,
copy --------- போலி, ஒப்பு, மாற்று
create --------- உருவாக்கு, தயாரி
crop --------- செதுக்கு,
cursor --------- ஏவல்
cyberspace --------- கணியகம், நிழல்வெளி
decompress விரிவாக்கு, சுருக்குநீக்கு, செறிவகற்று, அய்தாக்கு
desktop computer --------- மேசைக்கணி
desktop publication ---------- மேசை வெளியீடு, மேசைப் பிரசுரம்
demo version --------- காண்பிப்பு ஆக்க நிலை, காண்போர் நிலை ஆக்கம்
dictionary --------- அகராதி
directory --------- விவரத் தொகுப்பு
distribute --------- பங்கீடுசெய், விநியோகி
document --------- ஆவணம், உறுதி
download --------- பதிவிறக்கம், இழுத்துவை, உள்வாங்கு/ உள்ளிறக்கு
drag --------- இழு
DVD --------- ஒலியொளி வட்டு/ ஒலியொளித் தட்டு
e-mail ------- மின் அஞ்சல், மின் மடல்
editor ------- ஆசிரியர், தொகுப்பவர், சரிபார்ப்பவர்
educational software --------- கல்விச்செயலி, அறிவியல் மென்பொருள்
erase --------- அழி
escape --------- வெளியேறு, வெளியேசெல்
electronic --------- மின்னணு இயல், மின்னியல்
features --------- சிறப்புகள், அம்சங்கள்
floppy --------- தட்டம், மென் தட்டு, வளைதட்டு/ வளைதகடு
file directory --------- கோப்புத்(தகவற்) தொகுப்பி
file --------- கோப்பு, கோவை, ஓலை
find --------- தேடு, கண்டுபிடி
font --------- எழுத்துரு, வரி வடிவம்(வடிவு), எழுத்து வடிவம்
frames --------- சட்டம், தடுப்பு, வேலிகள், சட்டப் படல்கள்
games --------- விளையாட்டுகள், போட்டிகள்
generation ------- சந்ததி, தலைமுறை
graphics --------- வரைவுகள், தரவு வரைபு
grammer search -------- இலக்கண ஆராய்வு, இலக்கண அலசல்
hard drive --------- வன் செலுத்தி, தட்டகம்
hard disc --------- வன்தட்டு
hardware --------- வன் பொருள், இயலி
help --------- உதவல், துணைசெய்(துணைபுரி)
home page --------- முதற் பக்கம், முன் பக்கம், தொடக்கப் பக்கம், இல்லப் பக்கம்
information --------- தகவல், செய்தி
information technology --------- தகவல் தொழில்நுட்பம்
input --------- உள்ளிடு, உட்பொருத்து
install --------- ஏற்று (ஏற்றுவது), நாட்டு (நாட்டுவது)
installation --------- ஏற்றல், நாட்டல், ஏற்றமைப்பு
internet --------- இணைய வலை, இணையம், தொலை வலைத் தொடர்பு
italics --------- சாய்ந்த, சாய்வு, சரிவு
key --------- விசை, தட்டச்சு
keyboard ---------- விசைப் பலகை, தட்டச்சுப் பலகை
keyboard layout --------- தட்டச்சுக் குறிப்பீடு, விசைப்பலகை ஒதுக்கீடு
Language --------- மொழி
laptop computer --------- மடிக்(மடிப்புக்) கணி, தட்டைக் கணி
laser disc --------- அடர்தட்டம், ஒளிவிரித்தூண்டு உமிழ்க்கதிர் (ஒளியுமிழ்க்கதிர்) வட்டு/ தட்டு
layout --------- அமைப்பு, உருவமைப்பு, திட்டமைப்பு, அடியமைப்பு, இட ஒதுக்கு
lexicon --------- கலைச்சொல்லாக்கம்
line --------- வரி, கோடு
list --------- அட்டவணை, பட்டியல்
log in --------- உள்நுழைதல், உட்புகல் (உட்சேரல்) / உட்சேர்வு
log out --------- வெளியேறல் (வெளியகல்தல்)/ வெளியகல்வு
machine translation --------- இயந்திர மொழிப் பெயர்ப்பு
main Frame --------- பெரு(ம்)கணி / தலைக் கணி
magnetic disk --------- காந்தத் தகடு(தட்டு, வட்டு)
expert committee --------- நிபுணர் குழு
features --------- சிறப்புகள், அம்சங்கள்
floppy --------- தட்டம், மென் தட்டு, வளைதட்டு/ வளைதகடு
file directory --------- கோப்புத்(தகவற்) தொகுப்பி
file --------- கோப்பு, கோவை, ஓலை
find --------- தேடு, கண்டுபிடி
font --------- எழுத்துரு, வரி வடிவம்(வடிவு), எழுத்து வடிவம்
frames --------- சட்டம், தடுப்பு, வேலிகள், சட்டப் படல்கள்
games --------- விளையாட்டுகள், போட்டிகள்
generation ------- சந்ததி, தலைமுறை
graphics --------- வரைவுகள், தரவு வரைபு
grammer search -------- இலக்கண ஆராய்வு, இலக்கண அலசல்
hard drive --------- வன் செலுத்தி, தட்டகம்
hard disc --------- வன்தட்டு
hardware --------- வன் பொருள், இயலி
help --------- உதவல், துணைசெய்(துணைபுரி)
home page --------- முதற் பக்கம், முன் பக்கம், தொடக்கப் பக்கம், இல்லப் பக்கம்
information --------- தகவல், செய்தி
information technology --------- தகவல் தொழில்நுட்பம்
input --------- உள்ளிடு, உட்பொருத்து
install --------- ஏற்று (ஏற்றுவது), நாட்டு (நாட்டுவது)
installation --------- ஏற்றல், நாட்டல், ஏற்றமைப்பு
internet --------- இணைய வலை, இணையம், தொலை வலைத் தொடர்பு
italics --------- சாய்ந்த, சாய்வு, சரிவு
key --------- விசை, தட்டச்சு
keyboard ---------- விசைப் பலகை, தட்டச்சுப் பலகை
keyboard layout --------- தட்டச்சுக் குறிப்பீடு, விசைப்பலகை ஒதுக்கீடு
Language --------- மொழி
laptop computer --------- மடிக்(மடிப்புக்) கணி, தட்டைக் கணி
laser disc --------- அடர்தட்டம், ஒளிவிரித்தூண்டு உமிழ்க்கதிர் (ஒளியுமிழ்க்கதிர்) வட்டு/ தட்டு
layout --------- அமைப்பு, உருவமைப்பு, திட்டமைப்பு, அடியமைப்பு, இட ஒதுக்கு
lexicon --------- கலைச்சொல்லாக்கம்
line --------- வரி, கோடு
list --------- அட்டவணை, பட்டியல்
log in --------- உள்நுழைதல், உட்புகல் (உட்சேரல்) / உட்சேர்வு
log out --------- வெளியேறல் (வெளியகல்தல்)/ வெளியகல்வு
machine translation --------- இயந்திர மொழிப் பெயர்ப்பு
main Frame --------- பெரு(ம்)கணி / தலைக் கணி
magnetic disk --------- காந்தத் தகடு(தட்டு, வட்டு)
memory bank --------- நினைவகம், ஞாபக வைப்பு, ஞாபக அடுக்கு, நினைவடுக்கு
monitor --------- திரை, கணித்திரை
mouse --------- கைகாட்டி, எலி
modem --------- தகவல் பரிமாற்றி
[MO(DULATOR) + DEM(ODULATOR)]MP3 - ஒலிமாற்றுக் கோப்பு 3 [ மூன்றாம் அடுக்கு]
multimedia -------- பல்லூடகச் செயலி
network -------- வலைப்பின்னல், இணைய வளையம்
newsgroup -------- செய்திக்குழு
news -------- செய்தி
nettiquette -------- வலைப்பண்பு
node -------- முடிச்சு
notes -------- குறிப்பு
operating system -------- தளம், செயலகம், செயலம்
optical scanner -------- ஒளி வருடி, ஒளி உருமாற்றி
page -------- பக்கம்
password --------- சித்திச்சொல், கடவுச்சொல், மறைசொல், திறவுகோல், நுழைவுச்சொல்
paragraph -------- பந்தி, பத்தி
personal computer -------- தனிக்கணி , தனியான்(ள்)கணி
peripheral -------- சகல பொருட்கள், விளிம்பு
peripheral devices -------- துணை உறுப்பி(கள்)
picture/graphics viewer -------- பட, சித்திர உற்றுநோக்கி
pixel -------- கணிப்படமூலச் செவ்வகம்
plotter ------- வரையி
programme -------- நிரலி
popularise -------- பிரபலப்படுத்தல், பரவலாக்கல்
power -------- சக்தி, வலு
pointer -------- குறியீடு
press -------- அழுத்து, அமுக்கு, தட்டு
print -------- படியெடு, அச்செடு(அச்சடி)
printer --------- படிக்கருவி, அச்சியந்திரம், பதிப்பி
publications -------- வெளியீடுகள்
publish -------- வெளியீடு, பிரசுரி
publisher -------- வெளியிடுபவர், பதிப்பகத்தார்
random access memory -------- எதேச்சை அணுகு ஞாபகம், எதேச்சை அணுகு கொள்ளளவம்
ready -------- தயார்
release -------- விடுவி, வெளிவிடு
real audio ------- மெய்யொலி, மெய்யோசை
renew ------- புதுப்பித்தல்
replace ------- இடம் மாற்று, இடப்பெயர்வு
reset -------- மீளமை
save -------- காப்பு, (தகவல் காப்பு) பாதுகாவல், சேமி(சேமிக்க)
scanner -------- வரிவி
scanning -------- வரிமம்
screensaver -------- திரைசேமிப்பி
search ------- தேடல், அலசல்
section -------- பகுதி
server -------- வழங்கி, பரிமாறி ",1]
memory --------- கொள்ளடக்கம், கொள் நினைவு
memory bank --------- நினைவகம், ஞாபக வைப்பு, ஞாபக அடுக்கு, நினைவடுக்கு
monitor --------- திரை, கணித்திரை
mouse --------- கைகாட்டி, எலி
modem --------- தகவல் பரிமாற்றி
[MO(DULATOR) + DEM(ODULATOR)]MP3 - ஒலிமாற்றுக் கோப்பு 3 [3 = மூன்றாம் அடுக்கு]multimedia -------- பல்லூடகச் செயலி
network -------- வலைப்பின்னல், இணைய வளையம்
newsgroup -------- செய்திக்குழு
news -------- செய்தி
nettiquette -------- வலைப்பண்பு
node -------- முடிச்சு
notes -------- குறிப்பு
operating system -------- தளம், செயலகம், செயலம்
optical scanner -------- ஒளி வருடி, ஒளி உருமாற்றி
page -------- பக்கம்
password --------- சித்திச்சொல், கடவுச்சொல், மறைசொல், திறவுகோல், நுழைவுச்சொல்
paragraph -------- பந்தி, பத்தி
personal computer -------- தனிக்கணி , தனியான்(ள்)கணி
peripheral -------- சகல பொருட்கள், விளிம்பு
peripheral devices -------- துணை உறுப்பி(கள்)
picture/graphics viewer -------- பட, சித்திர உற்றுநோக்கி
pixel -------- கணிப்படமூலச் செவ்வகம்
plotter ------- வரையி
programme -------- நிரலி
popularise -------- பிரபலப்படுத்தல், பரவலாக்கல்
power -------- சக்தி, வலு
pointer -------- குறியீடு
press -------- அழுத்து, அமுக்கு, தட்டு
print -------- படியெடு, அச்செடு(அச்சடி)
printer --------- படிக்கருவி, அச்சியந்திரம், பதிப்பி
publications -------- வெளியீடுகள்
publish -------- வெளியீடு, பிரசுரி
publisher -------- வெளியிடுபவர், பதிப்பகத்தார்
random access memory -------- எதேச்சை அணுகு ஞாபகம், எதேச்சை அணுகு கொள்ளளவம்
ready -------- தயார்
release -------- விடுவி, வெளிவிடு
real audio ------- மெய்யொலி, மெய்யோசை
renew ------- புதுப்பித்தல்
replace ------- இடம் மாற்று, இடப்பெயர்வு
reset -------- மீளமை
save -------- காப்பு, (தகவல் காப்பு) பாதுகாவல், சேமி(சேமிக்க)
scanner -------- வரிவி
scanning -------- வரிமம்
screensaver -------- திரைசேமிப்பி
search ------- தேடல், அலசல்
section -------- பகுதி
server -------- வழங்கி, பரிமாறி
shareware -------- பகுதி மென்பொருள், பகிர் மென்பொருள், பரிசோதனை மென்பொருள்
software -------- மென்பொருள், செயலி
software engineer -------- மென்பொருள் வல்லுனர், மென்பொறியாளர்
sort -------- ஒழுங்கு படுத்து (ஒழுங்கு செய்), வரிசை செய்
source code -------- ஆதார அணிகள், மூல மென்மொழி
sound card -------- சத்தக்கிரமி, ஒலிக்கிரமி
spreadsheet -------- நிரல்நிரைத்தரவு ஒப்பீடு
site -------- தளம்
speaker -------- ஒலிபெருக்கி
string -------- தொடர் வரிசை
standardisation -------- ஒருமைப்படுத்தல், ஒருங்கிணைத்தல்
system -------- முறைமம்
table ------- அட்டவணை
technical words dictionary ------- கலைச்சொல் அகராதி
telnet ------- கணித் தொற்றி
turbo -------- ஊக்கப்பட்ட, உந்தப்பட்ட
thread ------- நூலிழைகள், நூலிழை, திரி
thesaurus ------- சொற் களஞ்சியம், நிகண்டு
technology ------- நுட்பம்
typewriter layout ------- தட்டச்சு இயந்திர ஒதுக்கீடு
underline ------- அடிக்கோடு (அடிக்கோடிடு), கீழ்க்கோடு
update ------- காலமேன்மையாக்கல்
user ------- பாவனையாளர்
unzip ------- விரிவாக்கு, விரிவுபடுத்து
VCD ------- ஒளியிறு (ஒளி + இறு) வட்டு
version ------- ஆக்கநிலை
virtual reality ------- மாய/ கற்பனை, பொய் மெய்மை, இணையமெய், கணித்தோற்ற விளைவு, கணிமெய்த் தோற்றம்
WWW (world-wide-web) ------- அனைத்து உலக இணைப்பு, உலகளாவிய வலை, வையக விரிவு வலை
web ------- வலை, இணையம்
web browser ------- வலைய(ம்) உலாவி, வலை மேல்(ஓட்ட)நோக்கி, வலை நோக்கி
web page ------- வலைப் பக்கம், இணையப் பக்கம்
web site ------- வலைத் தளம், இணையத் தளம்
window -------- சன்னல், குறுங்கண்
word processor -------- சொற் தொகுப்பு, சொல் செயலாக்கி
word-processing software -------- சொற்தொகுப்பு மென்பொருள்
word processing procedures -------சொற்தொகுப்பு அணுகுமுறை
word recognition -------- எழுத்துத் தெரிவுறல்
workstation -------- பணி நிலையம்
zip ------- சுருக்கு(n,v), ஒடுக்கு(v), ஒடுக்கம்(n)
shareware -------- பகுதி மென்பொருள், பகிர் மென்பொருள், பரிசோதனை மென்பொருள் software -------- மென்பொருள், செயலிs
oftware engineer -------- மென்பொருள் வல்லுனர், மென்பொறியாளர்
sort -------- ஒழுங்கு படுத்து (ஒழுங்கு செய்), வரிசை செய்
source code -------- ஆதார அணிகள், மூல மென்மொழி
sound card -------- சத்தக்கிரமி, ஒலிக்கிரமி
spreadsheet -------- நிரல்நிரைத்தரவு ஒப்பீடு
site -------- தளம்
speaker -------- ஒலிபெருக்கி
string -------- தொடர் வரிசை
standardisation -------- ஒருமைப்படுத்தல், ஒருங்கிணைத்தல்
system -------- முறைமம்
table ------- அட்டவணை
technical words dictionary ------- கலைச்சொல் அகராதி
telnet ------- கணித் தொற்றி
turbo -------- ஊக்கப்பட்ட, உந்தப்பட்ட
thread ------- நூலிழைகள், நூலிழை, திரி
thesaurus ------- சொற் களஞ்சியம், நிகண்டு(?)
technology ------- நுட்பம்
typewriter layout ------- தட்டச்சு இயந்திர ஒதுக்கீடு
underline ------- அடிக்கோடு (அடிக்கோடிடு), கீழ்க்கோடு
update ------- காலமேன்மையாக்கல்
user ------- பாவனையாளர்
unzip ------- விரிவாக்கு, விரிவுபடுத்து
VCD ------- ஒளியிறு (ஒளி + இறு) வட்டு
version ------- ஆக்கநிலை
virtual reality ------- மாய/ கற்பனை, பொய் மெய்மை, இணையமெய், கணித்தோற்ற விளைவு, கணிமெய்த் தோற்றம்
WWW (world-wide-web) ------- அனைத்து உலக இணைப்பு, உலகளாவிய வலை, வையக விரிவு வலை
web ------- வலை, இணையம்
web browser ------- வலைய(ம்) உலாவி, வலை மேல்(ஓட்ட)நோக்கி, வலை நோக்கி
web page ------- வலைப் பக்கம், இணையப் பக்கம்
web site ------- வலைத் தளம், இணையத் தளம்
window -------- சன்னல், குறுங்கண்
word processor -------- சொற் தொகுப்பு, சொல் செயலாக்கி
word-processing software -------- சொற்தொகுப்பு மென்பொருள்
word processing procedures -------சொற்தொகுப்பு அணுகுமுறை
word recognition -------- எழுத்துத் தெரிவுறல்
workstation -------- பணி நிலையம்
zip ------- சுருக்கு(n,v), ஒடுக்கு(v), ஒடுக்கம்(n)
கணித்துறைக்கான- ஆங்கிலத்துக்கு நிகரான தமிழ்ச் சொற்கள்!
இட்டவர் முனைவர் இர.வாசுதேவன், 'தமிழ் மன்றம்' 2 மறுமொழிகள்
திருவள்ளுவரின் திருமேனி தாங்கிய தங்கக்காசு - ஐராவதம் மகாதேவன்
(மார்ச் 4, 1995-ம் ஆண்டு தினமணி சுடரில் வெளியான கட்டுரை, சிறிய மாற்றங்களுடன் வரலாறு.காம் வாசகர்களின் பார்வைக்கு...)
திருவள்ளுவப் பெருமானின் திருவுருவம் பொறித்த ஒரு தங்க நாணயம் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கும்பினி அரசால் சென்னையில் வெளியிடப்பட்டது என்பது இதுவரை எவருக்கும் தெரிந்திராத ஒரு வியப்பான செய்தியாகும்.கும்பினியார் வெளியிட்ட காசுகல்கத்தாவில் உள்ள இந்திய அருங்காட்சியகத்தில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள தங்க நாணயங்களின் பட்டியலின் முதல் தொகுதியில் இந்தத் தங்க நாணயத்தைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு முதன்முதலாகக் காணப்படுகிறது. இரட்டை வராகன் என்று அழைக்கப்பட்ட ஒரு தங்க நாணயத்தின் முன்புறத்தில் அமர்ந்த நிலையில் 'விஷ்ணு'வின் திருவுருவமும், பின்புறத்தில் ஐந்துமுனை நட்சத்திரமும் பொறிக்கப்பட்டுள்ளன என்று இக்குறிப்பு தெரிவிக்கிறது.
இக்காசு ஆங்கிலேய கிழக்கிந்தியக் கும்பினியின் சென்னை அரசால் 1819-க்கு முன்னர் வெளியிடப்பட்டது என்றும், இது புத்தம் புதியதாகக் காணப்படுவதால் அச்சிடப்பட்டும் புழக்கத்திற்கு வெளியிடப்படாத நாணயமாக இருக்க வேண்டும் என்றும், இதே போன்று நான்கு நாணயங்கள் மட்டுமே கிடைத்துள்ளன என்றும், அவற்றில் இரண்டு லண்டனில் பிரிட்டிஷ் மியூசியத்திலும், மற்ற இரண்டு கல்கத்தாவில் இந்திய அருங்காட்சியகத்திலும் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன என்றும் இக்குறிப்பிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது.
மேற்கண்ட குறிப்பில் இக்காசில் காணப்படும் உருவம் 'விஷ்ணு' என்று தவறாக அடையாளம் காட்டப்பட்டதாலும், நாணயத்தின் படம் அந்த நூலில் தரப்படாததாலும், சென்னையிலிருந்து கும்பினி அரசி வெளியிட்ட பல 'நட்சத்திர பகோடா' காசுகளில் இதுவுமொன்று என்று கருதி நாணயவியல் அறிஞர்கள் இந்த அரிய நாணயத்தைப் பற்றி மேலும் ஆய்வு செய்யாமலே விட்டுவிட்டனர் என்று தோன்றுகிறது.
பல ஆண்டுகளுக்குப் பிறகு அண்மையில் கல்கத்தா பல்கலைகழகத்து வரலாற்றுப் பேராசிரியர் பி.என்.முகர்ஜி கல்கத்தா அருங்காட்சியகத்தில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள தங்க நாணயங்களின் பட்டியலை மட்டும் தெளிவான வண்ணப்படங்களுடன் வெளியிட்டுள்ளார். இந்நூலில்தான் முதன்முதலாக இங்கு குறிப்பிடப்படும் தங்க நாணயத்தின் வண்ணப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் இந்திய நாணய வரலாற்றிலேயே மிகச் சிறந்த தங்க நாணய வெளியீடுகளில் இதுவுமொன்று என்று இந்த நூல் சுட்டிக் காட்டியிருக்கிறது. காசின் முன்புறம் அமர்ந்த நிலையில் காணப்படும் திருவுருவம் 'முனிவராகவோ அல்லது தெய்வமாகவோ' இருக்கலாம் என்று முகர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.
நாணயத்தைப் பற்றிய விவரங்கள்காசின் முன்புறத்தில் அமர்ந்த நிலையில் ஒரு முனிவரின் திருவுருவம் காணப்படுகிறது. அவர் ஒரு பீடத்தின் மீது பத்மாசனமிட்டு தியான நிலையில் அமர்ந்திருக்கிறார். வலது கை தொடை மீதும் இடது கை ஒரு சுவடியை ஏந்தி உள்ள பாவனையிலும் உள்ளன. இடையில் தட்டுச் சுற்றாக வேட்டியும் இடது தோளில் மடித்துப் போட்ட துண்டும் அணிந்துள்ளார். மழித்த தலை; தலைக்கு மேலே ஒரு குடை; பீடத்துக்கு முன் ஒரு தீர்த்த பாத்திரம் காணப்படுகிறது. காசின் பின்புறத்தில் ஐந்துமுனை நட்சத்திரம் புள்ளிகளாலான வட்டத்துக்குள் பொறிக்கப்பட்டுள்ளது.
யார் இந்த முனிவர்?
காசின் முன்புறம் காணப்படும் உருவத்தின் மேனியில் எந்தவிதமான ஆபரணங்களும் இல்லாததாலும், சுற்றிலும் கொடி, ஆயுதம் போன்ற எந்தவிதமான சின்னங்களும் காணப்படாததாலும் இவ்வுருவம் எந்த ஒரு தெய்வத்தையோ அல்லது அரசனையோ குறிக்கவில்லை என்று தெளிவாகத் தெரிகிறது. மேலே உள்ள குடை, அமர்ந்துள்ள பீடம், தீர்த்த பாத்திரம், பத்மாசனத்தில் தியான நிலை, எளிய உடை ஆகியவற்றிலிருந்து இத்திருவுருவம் ஒரு முனிவரைக் குறிக்கிறது என்று நிச்சயமாகக் கூறலாம். மேலும் அவருடைய இடையில் உள்ள வேட்டி தட்டுச் சுற்றாக இருப்பதினாலும், தோளில் துண்டை மடித்துப் பாங்கிலிருந்தும் இவர் ஒரு தமிழ் முனிவர் என்று அடையாளம் காண முடிகிறது. இவர் சுவடியை ஏந்தியுள்ள பாவனையில் சித்தரிக்கப்பட்டுள்ளது இவர் ஒரு ஆசானாகவோ பெரும்புலவராகவோ இருக்க வேண்டும் என்று உணர்த்துகிறது. யார் இந்த முனிவர்? இவருடைய திருவுருவம் கும்பினியார் போட்ட தங்கக் காசில் எப்படி இடம் பெற்றது? காசில் எழுத்துக்கள் இல்லாத நிலையில் இக்கேள்விகளுக்குப் பலதரப்பட்ட அகச்சான்றுகளையும் புறச்சான்றுகளையும் கொண்டுதான் விடை காண முடியும்.
எளிய உடையுடன் தியான நிலையில் ஒரு குடையின் கீழ் அமர்ந்து ஒரு நூலை ஏந்தியுள்ள பாவனையில் சித்தரிக்கப்பட்டுள்ள இத் திருவுருவம் திருவள்ளுவப் பெருமானுடையதாக இருக்கலாமோ என்று ஓர் எண்ணம் என் மனதில் பளிச்சிட்டது. இந்த யூகத்தை உறுதிப்படுத்திக்கொள்ள சென்னை ஆவணக் காப்பகத்தில் சேகரித்துப் பாதுகாக்கப்பட்டு வரும் கும்பினி அரசாணைகளையும் அக்கால நாணய சாலையின் அறிக்கைகளையும் பார்வையிட்டதில் சில முக்கியமான தடயங்கள் கிடைத்துள்ளன. இவ்வாய்வுக்கு எல்லா வசதிகளையும் செய்து உதவிய ஆவணக் காப்பகத்தின் ஆணையர் திரு.எம்.பரமசிவம் ஐ.ஏ.எஸ் அவர்களுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறேன்
காசின் காலம்
இக் காசின் பின்புறத்தில் பொறிக்கப்பட்டுள்ள ஐந்து முனை நட்சத்திரச் சின்னத்திலிருந்து, ஆங்கிலேயக் கிழக்கிதியக் கும்பினி அரசு சென்னையிலிருந்து 19-ம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் வெளியிட்ட "நட்சத்திரப் பகோடா" அல்லது 'வராகன்' என்று அழைக்கப்பட்ட பல தங்க நாணயங்களில் இதுவும் ஒன்று என்று தெரிகிறது. மேலும் இக் காசு இயந்திரத்தின் மூலம் மிகவும் நேர்த்தியாக அச்சடிக்கப்பட்டுள்ளது. கும்பினி அரசு சென்னை ஜார்ஜ் கோட்டையில் முதன் முதலாக 1807-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இயந்திர நாணய சாலையை நிறுவி தங்கம், வெள்ளி மற்றும் செப்புக் காசுகளை வெளியிடத் தொடங்கியது. 1817-ம் ஆண்டும் டிசம்பர் மாத இறுதியில் தங்க வராகன்கள் அச்சடிப்பது நிறுத்தப்பட்டு விட்டது. ஆகையால் இக்காசு 1807-ம் ஆண்டு முதல் 1817-ம் ஆண்டு வரையிலான பத்தாண்டு காலத்துக்குள் வெளியிடப்பட்டிருக்க வேண்டும் என்று நிச்சயமாகச் சொல்ல முடியும். மேலும், 1616-ம் ஆண்டும் ஆங்கிலேய கிழக்கிந்திய கும்பினியார் கல்கத்தாவில் வணிக மையம் நிறுவி, 200 ஆண்டுகள் ஆனதை கொண்டாட 1816-ம் ஆண்டு சில சிறப்பு நாணயங்களை வெளியிட்டார்கள். அவற்றுள் இது ஒன்றாக இருக்கலாம்.
எல்லிஸ் துரையும் திருக்குறளும்அக்கால கட்டத்தில் ஃப்ரான்சிஸ் வைட் எல்லிஸ் என்னும் ஆங்கிலேய அதிகாரி சென்னை மாவட்டக் கலெக்டராகப் பணியாற்றி வந்தார். 1796-ம் ஆண்டு ஆட்சிப் பணியில் சேர்ந்த அவர் சில ஆண்டுகளிலேயே தமிழ் முதலிய தென்னிந்திய மொழிகளிலும் வடமொழியிலும் பெரும் புலமை பெற்றுவிட்டார். தமிழ் நூல்கள் அச்சேறிராத அக்காலத்திலேயே அவர் ஏட்டுச் சுவடிகளிலிருந்து முறையாகத் தமிழைக் கற்றுத் தேர்ந்தார். தமிழ் முதலிய திராவிட மொழிகள், சம்ஸ்கிருதம் போன்ற இந்தோ-ஆரிய மொழிகளிலிருந்து வேறுபட்டவை என்ற உண்மையை முதன்முதலாக உலகுக்கு அறிவித்த பெருமை இவரையே சாரும்.
(மார்ச் 4, 1995-ம் ஆண்டு தினமணி சுடரில் வெளியான கட்டுரை, சிறிய மாற்றங்களுடன் வரலாறு.காம் வாசகர்களின் பார்வைக்கு...)திருவள்ளுவப் பெருமானின் திருவுருவம் பொறித்த ஒரு தங்க நாணயம் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கும்பினி அரசால் சென்னையில் வெளியிடப்பட்டது என்பது இதுவரை எவருக்கும் தெரிந்திராத ஒரு வியப்பான செய்தியாகும்.கும்பினியார் வெளியிட்ட காசுகல்கத்தாவில் உள்ள இந்திய அருங்காட்சியகத்தில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள தங்க நாணயங்களின் பட்டியலின் முதல் தொகுதியில் இந்தத் தங்க நாணயத்தைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு முதன்முதலாகக் காணப்படுகிறது. இரட்டை வராகன் என்று அழைக்கப்பட்ட ஒரு தங்க நாணயத்தின் முன்புறத்தில் அமர்ந்த நிலையில் 'விஷ்ணு'வின் திருவுருவமும், பின்புறத்தில் ஐந்துமுனை நட்சத்திரமும் பொறிக்கப்பட்டுள்ளன என்று இக்குறிப்பு தெரிவிக்கிறது. இக்காசு ஆங்கிலேய கிழக்கிந்தியக் கும்பினியின் சென்னை அரசால் 1819-க்கு முன்னர் வெளியிடப்பட்டது என்றும், இது புத்தம் புதியதாகக் காணப்படுவதால் அச்சிடப்பட்டும் புழக்கத்திற்கு வெளியிடப்படாத நாணயமாக இருக்க வேண்டும் என்றும், இதே போன்று நான்கு நாணயங்கள் மட்டுமே கிடைத்துள்ளன என்றும், அவற்றில் இரண்டு லண்டனில் பிரிட்டிஷ் மியூசியத்திலும், மற்ற இரண்டு கல்கத்தாவில் இந்திய அருங்காட்சியகத்திலும் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன என்றும் இக்குறிப்பிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது.மேற்கண்ட குறிப்பில் இக்காசில் காணப்படும் உருவம் 'விஷ்ணு' என்று தவறாக அடையாளம் காட்டப்பட்டதாலும், நாணயத்தின் படம் அந்த நூலில் தரப்படாததாலும், சென்னையிலிருந்து கும்பினி அரசி வெளியிட்ட பல 'நட்சத்திர பகோடா' காசுகளில் இதுவுமொன்று என்று கருதி நாணயவியல் அறிஞர்கள் இந்த அரிய நாணயத்தைப் பற்றி மேலும் ஆய்வு செய்யாமலே விட்டுவிட்டனர் என்று தோன்றுகிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு அண்மையில் கல்கத்தா பல்கலைகழகத்து வரலாற்றுப் பேராசிரியர் பி.என்.முகர்ஜி கல்கத்தா அருங்காட்சியகத்தில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள தங்க நாணயங்களின் பட்டியலை மட்டும் தெளிவான வண்ணப்படங்களுடன் வெளியிட்டுள்ளார். இந்நூலில்தான் முதன்முதலாக இங்கு குறிப்பிடப்படும் தங்க நாணயத்தின் வண்ணப்படம் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்திய நாணய வரலாற்றிலேயே மிகச் சிறந்த தங்க நாணய வெளியீடுகளில் இதுவுமொன்று என்று இந்த நூல் சுட்டிக் காட்டியிருக்கிறது. காசின் முன்புறம் அமர்ந்த நிலையில் காணப்படும் திருவுருவம் 'முனிவராகவோ அல்லது தெய்வமாகவோ' இருக்கலாம் என்று முகர்ஜி கருத்து தெரிவித்துள்ளார். நாணயத்தைப் பற்றிய விவரங்கள்காசின் முன்புறத்தில் அமர்ந்த நிலையில் ஒரு முனிவரின் திருவுருவம் காணப்படுகிறது. அவர் ஒரு பீடத்தின் மீது பத்மாசனமிட்டு தியான நிலையில் அமர்ந்திருக்கிறார். வலது கை தொடை மீதும் இடது கை ஒரு சுவடியை ஏந்தி உள்ள பாவனையிலும் உள்ளன. இடையில் தட்டுச் சுற்றாக வேட்டியும் இடது தோளில் மடித்துப் போட்ட துண்டும் அணிந்துள்ளார். மழித்த தலை; தலைக்கு மேலே ஒரு குடை; பீடத்துக்கு முன் ஒரு தீர்த்த பாத்திரம் காணப்படுகிறது. காசின் பின்புறத்தில் ஐந்துமுனை நட்சத்திரம் புள்ளிகளாலான வட்டத்துக்குள் பொறிக்கப்பட்டுள்ளது.
யார் இந்த முனிவர்?
காசின் முன்புறம் காணப்படும் உருவத்தின் மேனியில் எந்தவிதமான ஆபரணங்களும் இல்லாததாலும், சுற்றிலும் கொடி, ஆயுதம் போன்ற எந்தவிதமான சின்னங்களும் காணப் படாததாலும் இவ்வுருவம் எந்த ஒரு தெய்வத்தையோ அல்லது அரசனையோ குறிக்கவில்லை என்று தெளிவாகத் தெரிகிறது. மேலே உள்ள குடை, அமர்ந்துள்ள பீடம், தீர்த்த பாத்திரம், பத்மாசனத்தில் தியான நிலை, எளிய உடை ஆகியவற்றிலிருந்து இத்திருவுருவம் ஒரு முனிவரைக் குறிக்கிறது என்று நிச்சயமாகக் கூறலாம். மேலும் அவருடைய இடையில் உள்ள வேட்டி தட்டுச் சுற்றாக இருப்பதினாலும், தோளில் துண்டை மடித்துப் பாங்கிலிருந்தும் இவர் ஒரு தமிழ் முனிவர் என்று அடையாளம் காண முடிகிறது. இவர் சுவடியை ஏந்தியுள்ள பாவனையில் சித்தரிக்கப்பட்டுள்ளது இவர் ஒரு ஆசானாகவோ பெரும்புலவராகவோ இருக்க வேண்டும் என்று உணர்த்துகிறது.
யார் இந்த முனிவர்?
இவருடைய திருவுருவம் கும்பினியார் போட்ட தங்கக் காசில் எப்படி இடம் பெற்றது? காசில் எழுத்துக்கள் இல்லாத நிலையில் இக்கேள்விகளுக்குப் பலதரப்பட்ட அகச்சான்றுகளையும் புறச்சான்றுகளையும் கொண்டுதான் விடை காண முடியும்.
எளிய உடையுடன் தியான நிலையில் ஒரு குடையின் கீழ் அமர்ந்து ஒரு நூலை ஏந்தியுள்ள பாவனையில் சித்தரிக்கப்பட்டுள்ள இத் திருவுருவம் திருவள்ளுவப் பெருமானுடையதாக இருக்கலாமோ என்று ஓர் எண்ணம் என் மனதில் பளிச்சிட்டது.
இந்த யூகத்தை உறுதிப்படுத்திக்கொள்ள சென்னை ஆவணக் காப்பகத்தில் சேகரித்துப் பாதுகாக்கப் பட்டு வரும் கும்பினி அரசாணைகளையும் அக்கால நாணய சாலையின் அறிக்கைகளையும் பார்வையிட்டதில் சில முக்கியமான தடயங்கள் கிடைத்துள்ளன. இவ்வாய்வுக்கு எல்லா வசதிகளையும் செய்து உதவிய ஆவணக் காப்பகத்தின் ஆணையர் திரு.எம்.பரமசிவம் ஐ.ஏ.எஸ் அவர்களுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறேன்.
காசின் காலம்இக் காசின் பின்புறத்தில் பொறிக்கப்பட்டுள்ள ஐந்து முனை நட்சத்திரச் சின்னத்திலிருந்து, ஆங்கிலேயக் கிழக்கிதியக் கும்பினி அரசு சென்னையிலிருந்து 19-ம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் வெளியிட்ட "நட்சத்திரப் பகோடா" அல்லது 'வராகன்' என்று அழைக்கப்பட்ட பல தங்க நாணயங்களில் இதுவும் ஒன்று என்று தெரிகிறது. மேலும் இக் காசு இயந்திரத்தின் மூலம் மிகவும் நேர்த்தியாக அச்சடிக்கப்பட்டுள்ளது. கும்பினி அரசு சென்னை ஜார்ஜ் கோட்டையில் முதன் முதலாக 1807-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இயந்திர நாணய சாலையை நிறுவி தங்கம், வெள்ளி மற்றும் செப்புக் காசுகளை வெளியிடத் தொடங்கியது.
1817-ம் ஆண்டும் டிசம்பர் மாத இறுதியில் தங்க வராகன்கள் அச்சடிப்பது நிறுத்தப்பட்டு விட்டது. ஆகையால் இக்காசு 1807-ம் ஆண்டு முதல் 1817-ம் ஆண்டு வரையிலான பத்தாண்டு காலத்துக்குள் வெளியிடப்பட்டிருக்க வேண்டும் என்று நிச்சயமாகச் சொல்ல முடியும். மேலும், 1616-ம் ஆண்டும் ஆங்கிலேய கிழக்கிந்திய கும்பினியார் கல்கத்தாவில் வணிக மையம் நிறுவி, 200 ஆண்டுகள் ஆனதை கொண்டாட 1816-ம் ஆண்டு சில சிறப்பு நாணயங்களை வெளியிட்டார்கள். அவற்றுள் இது ஒன்றாக இருக்கலாம்.எல்லிஸ் துரையும் திருக்குறளும்அக்கால கட்டத்தில் ஃப்ரான்சிஸ் வைட் எல்லிஸ் என்னும் ஆங்கிலேய அதிகாரி சென்னை மாவட்டக் கலெக்டராகப் பணியாற்றி வந்தார். 1796-ம் ஆண்டு ஆட்சிப் பணியில் சேர்ந்த அவர் சில ஆண்டுகளிலேயே தமிழ் முதலிய தென்னிந்திய மொழிகளிலும் வடமொழியிலும் பெரும் புலமை பெற்றுவிட்டார். தமிழ் நூல்கள் அச்சேறிராத அக்காலத்திலேயே அவர் ஏட்டுச் சுவடிகளிலிருந்து முறையாகத் தமிழைக் கற்றுத் தேர்ந்தார். தமிழ் முதலிய திராவிட மொழிகள், சம்ஸ்கிருதம் போன்ற இந்தோ-ஆரிய மொழிகளிலிருந்து வேறுபட்டவை என்ற உண்மையை முதன்முதலாக உலகுக்கு அறிவித்த பெருமை இவரையே சாரும்.
எல்லிஸ் துரைக்கு திருவள்ளுவர் மீதும் திருக்குறள் மீதும் அளப்பரிய பற்று இருந்தது. திருக்குறளிலிருந்து பல குறள்களை தேந்தெடுத்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து தெளிவான உரையுடன் ஓர் அரிய நூலை இவர் எழுதினார். இதுவே திருக்குறளின் முதல் ஆங்கில மொழி பெயர்ப்பாகும். துரதிருஷ்டவசமாக அந்நூல் முற்றுப்பெறும் முன்னரே எல்லிஸ் துரை இராமநாதபுரத்தின் அருகே முகாமிட்டு இருந்த போது தற்செயலாக விஷ உணவை அருந்தி அகால மரணமடைந்தார்.
அவர் இறந்த பின் வெளிவந்த அந்த நூலை மீண்டும் சிறந்த முறையில் ரா.பி.சேதுப்பிள்ளை பதிப்பித்துள்ளார். இந்நூலில் எல்லிஸ் துரை முன்னூறுக்கும் மேற்பட்ட பழந்தமிழ் நூல்களிலிருந்து காட்டியுள்ள மேற்கோள்களிலிருந்து அவருடைய ஆழ்ந்த புலமை வெளிப்படுகிறது. இன்று காணாமற் போய்விட்ட வளையாபதி போன்ற சங்க நூல்களிலிருந்தும் இவர் மேற்கோள்களைக் கையாண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இட்டவர் முனைவர் இர.வாசுதேவன், 'தமிழ் மன்றம்' 0 மறுமொழிகள்
13.6.2007 அன்று சொற்பொழிவாற்றும் சொற்பொழிவாளர் - ஓர் அறிமுகம்
Name--- S. Seethaalakshmi
QUALIFICATION ----- M.A.
TRAINING UNDERWENT
SOCIAL SCEINCE
social education
PRESCHOOL EDUCATION
CHILD DEVEOPMENT
HOME
SCIENCE
NUTRITION
PUBLIC COOPERATION
HEALTH AND FAMILY PLANNING
QUEST
Services
Teacher in Maths
In government ----35 years service
social education organizer
preschool training personal
didtrict women ‘s welfare officer
district social welfare officer
child development project officer
district nutrition project officer
assistant director in tamilnadu
integration project(world bank)
deputy director for child development projects
deputy director for womens welfare
Union Activities
30 years experience in union
Nominated as women’s committee member in a global organization
Represented for Asia and pacific region- -4- years
Research done on various issues
Extra curricular activities
Short stories published in magazines—63
Poems published few
Books published—two
short story collection
poems
dramas written and staged---many
participations in pattimandram and discourses
llife member in international astrological association
member in international poetry society
member in tamil writers association
villages visited more than – 20000
slums visited—more than 3200
countries visited—16
special interest---community welfare activities
my email address – seethaalakshmi@gmail.com
for the past 12 years I live mostly in USA
MY ADDRESS address in india
S.SEETHALAKSHMI c/o suresh kumar
9398, WICKHAMWAY- no-9, munisamy
naiker street
ORLANDO ganapathypuram, crompet
FLORIDA—32836 chennai-600044
USA tamilnadu, india
PHONE—407-876-1051 phone- 22652199
இட்டவர் முனைவர் இர.வாசுதேவன், 'தமிழ் மன்றம்' 0 மறுமொழிகள்
விடைபெறும் திரு.ப.விஜயபாலன் - நிகழ்ச்சியின் புகைப்படங்கள்.
இட்டவர் முனைவர் இர.வாசுதேவன், 'தமிழ் மன்றம்' 0 மறுமொழிகள்
Subscribe to:
Posts (Atom)